ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 24 மே, 2018

2018 ரமளான் - 4: பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், இயேசுவின் உள்வட்ட சீடராக இருந்தாரா?

முந்தைய கட்டுரையில் பர்னபா சுவிசேஷம் யாரால், எப்போது எழுதப்பட்டது என்பதை பார்த்தோம். 

இக்கட்டுரையில், "பர்னபா" இயேசுவின் சீடர்களில் ஒருவராக இருந்தாரா? என்பதை ஆதாரங்களுடன் காண்போம். அதாவது, பர்னபா சுவிசேஷத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களின் அடிப்படையிலும், சரித்திர விவரங்களின் அடிப்படையிலும்  இதனை காண்போம்.

1) இவர் இயேசுவின் சீடராக இருந்தாரா?

பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் தன்னை இயேசுவின் உள்வட்ட சீடர்களில் ஒருவராக காண்பிக்கிறார். இயேசுவிற்கு உள்வட்ட சீடர்களாக 12 பேர் இருந்தனர்.

பர்னபா சுவிசேஷம் கீழ்கண்ட விதமாக தொடங்குகிறது:

உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு புதிய தீர்க்கதரிசியும், கிறிஸ்து என்று அழைக்கப்பட்டவருமாகிய இயேசுவின் உண்மையான நற்செய்தி. இவருடைய அப்போஸ்தலனாகிய பர்னபா என்பவர் எழுதிய நற்செய்தி.

கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட நசரேயனாகிய இயேசுவின் அப்போஸ்தலர் பர்னபா எழுதிக்கொள்வது.  அமைதியையும், ஆறுதலையும் விரும்பும் உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எழுதிக்கொள்வது. 

True Gospel of Jesus, called Christ, a new Prophet sent by God to the world: according to the description of Barnabas his apostle.

Barnabas, apostle of Jesus the Nazarene, called Christ, to all them that dwell upon the earth desireth peace and consolation.

மேற்கண்ட வரிகளிலும், இன்னும் இதர இடங்களிலும் இப்புத்தகத்தை எழுதியவர் இயேசுவின் உள்வட்ட சீடர்கள் பன்னிருவரில் ஒருவராக தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். இயேசு அனேக முறை இவரிடம் பேசியதாக இவர் குறிப்பிடுகிறார், அதாவது இயேசுவோடு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இவர் இருந்ததாகவும், அவரது ஊழியத்தில் பங்கு பெற்றவராகவும் குறிப்பிடுகிறார்.

2) போலி 'பர்னபாவும்' இயேசுவின் இதர சீடர்களும்

இயேசுவின் மற்ற 11 சீடர்களோடு இவர் மூன்றறை ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இவருக்கு நிச்சயம், அச்சீடர்களின் பெயர்கள், புனைப்பெயர்கள் தெரிந்திருக்கும். இது உண்மையா என்பதை இப்போது பார்ப்போம்.

பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 14ல் இயேசுவின் சீடர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் பெயர்களாவன: அந்திரேயா, இவரின் சகோதரர் மீனவர் பேதுரு; இந்த புத்தகத்தை எழுதிய பர்னபா, வரிகளை வசூல் செய்யும் மத்தேயு; செபெதேயுவின் குமாரர்களாகிய யோவான் மற்றும் யாக்கோபு; ததேயு மற்றும் யூதா; பற்தொலொமேயு மற்றும் பிலிப்பு; யாக்கோபு மற்றும் துரோகியாகிய யூதாஸ்காரியோத்து . . .

. . .  Their names are: Andrew and Peter his brother, fisherman; Barnabas, who wrote this, with Matthew the publican, who sat at the receipt of custom; John and James, sons of Zebedee; Thaddaeus and Judas; Bartholomew and Philip; James, and Judas Iscariot the traitor. . .  . (பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 14).

இந்த மோசடி இஸ்லாமியர் பர்னபா கொடுத்த பட்டியலோடு, புதிய ஏற்பாட்டின் உண்மை சுவிசேஷங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியலை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

மேற்கண்ட பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, பர்னபா மோசடி ஆவணத்தில் மூன்று தவறுகள் இருப்பதை காணமுடியும்.

பர்னபா சுவிசேஷ பட்டியலின் மூன்று தவறுகள்

முதல் தவறு (எண் 3):

பர்னபா தன்னை அப்போஸ்தலர்கள் பட்டியலில் ஒருவராக இணைத்துக்கொண்டார்.

புதிய ஏற்பாட்டின் படி பர்னபா என்பவர், இயேசுவின் உள்வட்ட சீடரல்ல, இதுமட்டுமல்ல, இயேசு உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றுவிட்டபிறகு தான் பர்னபா என்பவர் கிறிஸ்தவராகிறார்.  இதைப் பற்றி நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் காணலாம். இயேசுவின் உள்வட்ட சீடராகிய மத்தேயு எழுதிய நற்செய்தி நூலில் இவரின் பெயர் சீடர்களின் பட்டியலில் இல்லை. இவர் உண்மையாகவே இயேசுவைக் கண்டு பேசிய உள்வட்ட சீடர்களில் ஒருவராக இருந்திருந்தால், மத்தேயு இவருடைய பெயரை குறிப்பிடாமல் இருந்திருக்கமாட்டார். இதர சுவிசேஷ நூல்களிலும் இவரது பெயர் எங்கும் வருவதில்லை. பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் போலியான நபர் என்பதையும், அவர் எழுதிய புத்தகம் ஒரு மோசடியான புத்தகம் என்பதையும் கண்டறிய நமக்கு இந்த விவரம் உதவி புரிகின்றது.

இரண்டாவது தவறு (எண் 7 & 8):

ததேயு மற்றும் யூதா என்பவர்கள் இருவர் என்று இவர் நினைத்துக் கொண்டது.

பர்னபா சுவிசேஷம் கொடுக்கும் சீடர்களின் பட்டியலை நாம் காணும் போது ஒரு மிகப்பெரிய தவறு பளிச்சென்று தெரிவதைக் காணமுடியும். அதாவது, இயேசுவின் சீடர்களில் ஒருவரின் பெயர் 'ததேயு' என்பதாகும்.  இவருக்கு இன்னும் இரண்டு பெயர்கள் உண்டு, அவை: 'லபேயு' மற்றும் 'யூதா' என்பவைகளாகும். 

  1. மத்தேயு 10:3ல் 'ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு' என்று பெயர் வருகின்றது.
  2. மாற்கு 3:18ல் 'ததேயு' என்று வருகின்றது.
  3. லூக்கா 6:16ல் / அப் 1:13ல் 'யாக்கோபின் சகோதரனாகிய யூதா' என்று வருகின்றது.
  4. யோவான் 14:22ல் 'ஸ்காரியோத்தல்லாத யூதா' என்றும் வருகிறது. 

ஆக, ததேயு, யுதா, மற்றும் 'லபேயு' என்னும் பெயர்கள் ஒருவரையே குறிக்கும். ஆனால், பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் இப்பெயர்கள் இரண்டு நபர்களைக் குறிக்கும் என்று தவறாக‌ எழுதிவிட்டார். மேலேயுள்ள பட்டியலின் எண்கள் 7 மற்றும் 8ஐ பார்க்கவும்.

இந்த பர்னபா என்பவர் இயேசுவின் சீடர்களில் ஒருவராக இருந்திருந்தால், இந்த தவறை செய்து இருக்கமாட்டார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஒன்றாக இருந்தவர்கள், ஊழியம் செய்தவர்கள் எப்படி ஒருவரின் பெயரை இன்னொருவர் அறிந்திருக்கமாட்டார்கள்? இந்த மோசடி புத்தகத்தை எழுதியவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்பதையும், இவர் முதல் நூற்றாண்டின் பர்னபா இல்லை என்பதையும் இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். முக்கியமாக இவர் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரல்ல என்பதை இதன் முலம் தெளிவாக புரிந்துக் கொள்ளலாம். 

முன்றாவது தவறு (எண் 13 & 14):

சீமோன் மற்றும் தோமா என்ற சீடர்களின் பெயர்கள் விடப்பட்டுள்ளன.

புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் காணப்படும் சீடர்களின் பட்டியலில் சீமோன் மற்றும் தோமா என்ற இரண்டு பெயர்கள் உள்ளன.  ஆனால், இந்த மோசடி பர்னபா தன் பட்டியலிலிருந்து இவ்விருவரை நீக்கிவிட்டார்.  இவர்களை நீக்கிய இடத்தில் தன்னை ஒருவராக சேர்த்துவிட்டார். மேலும் ஒரே நபருக்கு பல பெயர்கள் இருப்பதை புரிந்துக்கொள்ளாமல், இரண்டு நபர்களாக அவர்களை கருதிவிட்டார் (மேலே உள்ள இரண்டாம் தவறை பார்க்கவும்).

முடிவுரை:

இதுவரை கண்ட ஆதாரங்களின் படி, பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் உண்மையாகவே இயேசுவின் சீடரல்ல என்பதை அறியலாம்.  

மூன்றாண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக வாழ்ந்த 12 சீடர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தும் இவர், ஏன் இப்படிப்பட்ட அடிப்படை தவறுகளைச் செய்யவேண்டும்? இவர் செய்த இந்த தவறுகளைக் கண்ட இதர‌ சீடர்கள் எப்படி இவரது இந்த புத்தகத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்? பதினோர் பெயர்களை சரியாக ஞாபகத்தில் வைத்திருக்காத இவர் எப்படி 3.5 ஆண்டுகள் நடந்த நிகழ்ச்சிகளை ஞாபகத்தில் வைத்திருந்து இப்புத்தகத்தை எழுதியிருப்பார்? இப்படிப்பட்ட கேள்விகள், பர்னபா சுவிசேஷத்தின் அஸ்திபாரத்தை தகர்த்துவிடுகின்றன என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம்.

இவர் ஒரு மோசடி நபராவார், தன் சுய விருப்பத்தை நிறைவேற்ற அதாவது "இஸ்லாமுக்கு ஏற்றபடி ஒரு சுவிசேஷம் வேண்டும்" என்ற விருப்பத்தினால், இப்படி அரைகுறையாக சீடர்களின் பட்டியலை எழுதியுள்ளார். 

இவர் இயேசுவின் உள்வட்ட சீடர்கள் 12 பேர்களில் ஒருவர் இல்லை என்பதை அறிந்துக்கொண்டோம். ஒருவேளை, இவர் அப்போஸ்தலர் நடபடிகளில் வரும் 'பர்னபா'வாக இருப்பாரோ என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். அடுத்த கட்டுரையில், அப்போஸ்தலர் நடபடிகளில் வரும் பர்னபாவும், இந்த மோசடி சுவிசேஷ ஆசிரியரும் ஒருவரல்ல என்பதை தகுந்த ஆதாரங்களோடு பார்ப்போம்.


Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_part4.html

கருத்துகள் இல்லை: