ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

Dr. ஜாகிர் நாயக்கை திட்டாதீர்கள் பாகம் 4: பின் லாடன் பற்றி ஆய்வு செய்ய 15 ஆண்டுகளாக ஜாகிர் நாயக்கிற்கு நேரம் கிடைக்கவில்லை

முன்னுரை:

பாங்களாதேஷில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, ஜாகிர் நாயக்கின் பெயர் செய்திகளில் அதிகமாக அடிபட்டுக்கொண்டு இருக்கின்றது. அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இது தான்: 'ஜாகிர் நாயக் இஸ்லாமிய தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறார் அல்லது இவரது பேச்சுக்கள் தீவிரவாதிகளுக்கு உதவியாக இருக்கின்றது' என்பதாகும்.

'பின்லாடன் தீவிரவாதியா அல்லது நல்லவரா என்று எனக்குத் தெரியாது' என்று வெகுளித்தனமாக டாக்டர் ஜாகிர் நாயக் தம் இரு கைகளையும்  உயர்த்தி சரணடைந்துவிட்டார். இதே பதிலை ஜாகிர் நாயக் ஆதியிலிருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்த பதிலுக்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன? என்பதை ஆய்வு செய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம்.  பின்லாடன் குறித்து ஜாகிர் நாயக் சொன்ன பதில் பற்றி 'ஆய்வு செய்யக்கூடிய அளவிற்கு முக்கியமானதோ?' என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.  ஒவ்வொரு இந்தியனும் கட்டாயமாக அறியவேண்டிய விவரம் இந்த பதிலில் உள்ளது.

இக்கட்டுரையின் தலைப்புக்கள்:

1) 'பின் லாடன் பற்றி எனக்குத் தெரியாது' என்ற பதில்

2) ஏன் IRF இன்னும் பின் லாடன் பற்றி ஆய்வு செய்யவில்லை?

3) இஸ்லாமின் பெயரை கெடுக்கிறார் என்று கருதப்படும் நபரைப் பற்றி ஏன் இன்னும் ஜாகிர் நாயக் 15 ஆண்டுகள் ஆகியும் ஆய்வு செய்யாமல் இருக்கிறார்?

4) முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்யவேண்டும்?

முடிவுரை


1) 'பின் லாடன் பற்றி எனக்குத் தெரியாது' என்ற பதில்

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்து, பல மேடைகளில் இஸ்லாம் பற்றி பேசி வருபவர் டாக்டர் ஜாகிர் நாயக் ஆவார்கள். இவரது பேச்சுத்திறமையை முஸ்லிம்கள் அதிகமாக மெச்சிக்கொள்வார்கள். குர்-ஆனிலிருந்து மட்டுமல்ல, இதர மத வேதங்களிலிருந்தும் பல மேற்கோள்களை மனப்பாடமாகச் சொல்லக்கூடியவர் ஜாகிர் நாயக் அவர்கள்.

கீழ்கண்ட மூன்று தொடுப்புக்களில் ஜாகிர் நாயக் அவர்கள் இவ்விதமாக‌ பதில் சொல்லியுள்ளார்:

அ) நான் பின் லாடன் பற்றி ஆய்வு செய்யவில்லை.

ஆ) எனக்கு அவரைப் பற்றித் தெரியாது.

இ) ஊடகங்கள் சொல்லும் செய்திகளை வைத்துக்கொண்டு என்னால் அவரைப் பற்றிய என் கருத்தைச் சொல்லமுடியாது.

ஈ) குர்-ஆனின் படி ஒருவரைப் பற்றி ஆய்வு செய்யாமல் கருத்தைச் சொல்லக்கூடாது.

எ) எனவே, பின்லாடன் ஒரு தீவிரவாதி என்றோ அல்லது நல்லவர் என்றோ எனக்குத் தெரியாது.

வீடியோ ஆதாரம் 1: பின் லாடன் பற்றி, 2016 ஜுலை மாதத்தில் அவர் சௌதியிலிருந்து கொடுத்த பதில் (ஆங்கிலம்):

https://www.youtube.com/watch?v=5-7K2rzXj70  

வீடியோ ஆதாரம் 2: இந்த வீடியோ 2010ம் ஆண்டு, மார்ச் 21ம் தேதி யுடியூபில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. NDTV டீவியில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள் கூடியிருக்கும் அவையில், தனக்கு பின் லாடன் பற்றி தெரியாது என்ற அதே பதிலை அளித்துள்ளார் ஜாகிர் நாயக் (ஆங்கிலம்).

வீடியோ ஆதாரம் 3: இந்த வீடியோவில் அவர் உருதுவில் பதில் அளிக்கிறார். தாலிபான் மற்றும் பின் லாடன் பற்றி கேள்வி கேட்டபோது, இதே பதிலை இன்னும் பல விவரங்களோடு பதில் அளித்துள்ளார் ஜாகிர் நாயக்.

2) ஏன் IRF இன்னும் பின் லாடன் பற்றி ஆய்வு செய்யவில்லை?

ஜாகிர் நாயக்கின் மேற்கண்ட பதில் பற்றி முஸ்லிம்களில் சிலர் இவ்விதமாக சொல்லக்கூடும்:

'அவர் சொன்ன பதில் உண்மை தானே. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்ற திருக்குறளுக்கு இணங்க, ஆய்வு செய்யாமல் ஒருவர் தம் கருத்தை சொல்லக்கூடாது என்று அவர் சொன்னது வரவேற்கத்தக்கது தானே!'

மெய்ப்பொருள் காணாமல், வெறுமனே கருத்தைச் சொல்வது ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், ஜாகிர் நாயக் இந்த பதிலைச் சொன்னது தான் ஆச்சரியம்! ஏன் என்று கேட்பவர்கள் கீழ்கண்ட விவரங்களை கவனியுங்கள், அதன் பிறகு ' ஏன்  ஜாகிர் நாயக்கின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை' என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

1) திரு ஜாகிர் நாயக் ஒரு மருத்துவர் (MBBS), மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக உலகமனைத்திலும் பயணம் செய்து, பல தரப்பட்ட மக்களோடு பேசுகின்றவர், இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை தீர்க்கிறார் (இவர் கல்லியில் கில்லி விளையாடும் சுட்டிப்பையன் அல்ல). இவருடைய மதிப்பே தனி, இதனை முஸ்லிம்கள் ஆமோதிப்பார்கள்.

2) IRF (Islamic Research Foundation) இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை துவக்கி அதன் தலைவராக 1991ம் ஆண்டிலிருந்து இருக்கிறார்.

3) பீஸ் டீவி என்ற டீவியை துவக்கி அதன் மூலம் இஸ்லாமை உலகமனைத்திலும்  பரப்பிக்கொண்டு இருக்கிறார்.

4) இப்படிப்பட்ட மிகப்பெரிய பின்னணியைக் கொண்ட இவரும், இவரது ஆராய்ச்சி அறக்கட்டளையும், ஏன் பின் லாடன் பற்றிய ஆய்வை இது வரை செய்யவில்லை? குறைந்த பட்சம் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட ஆண்டிலிருந்து கணக்கெடுத்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக ஏன் ஆய்வு செய்யவில்லை?

IRF கட்டாயம் பின் லாடன் பற்றி ஆய்வு செய்யவேண்டியது அவசியமா?

இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை துவக்கப்பட்டதின் நோக்கம், இஸ்லாமிய தாவா செய்யவே தவிர, உலக வர்த்தக மையத்தை தாக்கியவர் என்று அடையாளம் காட்டப்பட்டவர் பற்றி ஆய்வு செய்வதற்கல்ல? என்று முஸ்லிம்கள் கேட்கலாம்.  

முஸ்லிம்களே! உங்களுக்கு அதிகமாக அறியாமை உள்ளது. பின் லாடன் யார்? அவரது இயக்கத்தின் நோக்கமென்ன? என்று அடையாளம் காணவேண்டியது முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்? ஏன் என்று கேட்டால், பின்லாடன் தன்னை ஒரு முஸ்லிம் என்றுச் சொல்லி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதினாலும், பல அப்பாவி மக்களை கொல்வதின் மூலமாகவும், இஸ்லாமுக்கு அவப்பெயரை கொண்டு வந்திருக்கிறார்.  இஸ்லாமுக்கு உண்டான இந்த அவப்பெயரை நீக்கவேண்டும் என்பது IRFன் கடமையல்லவா? இஸ்லாமின் தூய்மையை நிலை நாட்டுவதற்கு ஆய்வு செய்வது IRFன் பொறுப்பில்லையா?

எனவே, IRF நிச்சயம் அவர் யார் என்பதை அடையாளம் காணவேண்டும், உலக மக்களுக்கு முக்கியமாக இந்தியர்களுக்கு அவரைப் பற்றிய உண்மையை தெரிவிக்கவேண்டும்.

இஸ்லாமிய‌ ஆராய்ச்சி அறக்கட்டளை இந்த ஆய்வைச் செய்யாத பட்சத்தில், பின் லாடனுக்கும், இந்த அறக்கட்டளைக்கும்  ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது, இதனால் தான் IRF  தன் ஆய்வின் முடிவை வெளியே சொல்லாமல் மறைக்கிறது  என்று மக்கள் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

3) இஸ்லாமின் பெயரை கெடுக்கிறார் என்று கருதப்படும் நபரைப் பற்றி ஏன் இன்னும் ஜாகிர் நாயக் 15 ஆண்டுகள் ஆகியும் ஆய்வு செய்யாமல் இருக்கிறார்?

இஸ்லாமிய  ஆராய்ச்சி அறக்கட்டளை, பின் லாடன் யார் என்று இதுவரை ஆய்வு செய்து தெரிந்துக்கொள்ளாதது முதலாவது குற்றமாகும். இரண்டாவது குற்றம் ஜாகிர் நாயக் செய்வது. அதாவது சில மணி நேரம் செலவிட்டு,  பின் லாடன் பேசிய வீடியோக்களை பார்த்தாலே போதும் அவர் யார் என்று புரிந்துவிடும். ஆனால், 'இதோ இஸ்லாமை வளர்க்க வந்துவிட்டேன், ஆய்வு செய்ய வந்துவிட்டேன்' என்றுச் சொல்லக்கூடிய ஜாகிர் நாயக் அவர்களுக்கு, இஸ்லாமுக்கு அவப்பெயரை கொண்டு வந்துகொண்டு இருந்த பின் லாடன் பற்றி ஆய்வு செய்ய சில மணித்துளிகள் இல்லையாம்! எப்படியெல்லாம் மக்களை ஏமாற்ற பார்க்கிறார் இந்த மருத்துவர் என்று பாருங்கள்!

25 ஆண்டுகளாக இஸ்லாமிய தாவா செய்வதாக காட்டிக்கொள்ளும் இவரிடம், ஒரு மணி நேரம் இந்த ஆய்விற்காக கிடைக்கவில்லையா? பின் லாடன் பற்றிய சில ஆய்வுக் கட்டுரைகளை இணையத்தில் படிக்க இவரிடம் நேரமில்லையா? எப்படிப்பட்ட வெளிவேஷம் பாருங்கள்.

இந்தியாவில் பல இஸ்லாமிய குழுக்கள், பின் லாடன் தீவிரவாதி என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், இந்த மருத்துவரோ, வெளிப்படையாக பின் லாடன் ஒரு தீவிரவாதி என்றுச் சொல்ல மறுக்கிறார். காரணம் என்னவாக இருக்கும்?

ஒருவேளை சௌதி அரேபியாவிலிருந்து IRF ஆய்விற்காக வரும் பெட்ரோல் பணத்தோடுக் கூட, பின் லாடன் பற்றி எதையும்  பேசக்கூடாது? ஆய்வு செய்து உண்மைகளை உலகிற்குச் சொல்லக்கூடாது என்ற துண்டு சீட்டும் வருகிறதா?

பல ஆண்டுகளாக பாடிய பல்லவியையே ஏன் பாடிக்கொண்டு இருக்கிறார் இவர்? 'ஆய்வு செய்யவில்லை, ஆய்வு செய்யவில்லை' என்று சொல்லும் இவரிடம் 'எப்போது ஆய்வு செய்வீர்கள்' என்று யாராவது கேட்டதுண்டா? இந்தியாவில் இருக்கும் இதர இஸ்லாமிய குழுக்களுக்கு ஆய்வு செய்ய நேரம் கிடைக்கும் போது, இவருக்கு மட்டும் ஏன் நேரம் கிடைக்கவில்லை?

IRF பல கோடி பெட்ரோல் பணத்தை செலவிட்டு ஆய்வு செய்யத் தேவையில்லை. இணையத்தில் உலாவரும் அல்கெய்தா வெளியிட்ட செய்திகளை, வீடியோக்களை ஒரு மணிநேரம் பார்த்தாலே போதும் பின் லாடன் யார் என்பதை புரிந்துக்கொள்ளலாம். ஒட்டு மொத்த இந்தியர்களுக்கு தன் வார்த்தைகளால் காதுகுத்த முடிவு செய்துவிட்டார் ஜாகிர் நாயக்! அவர் குத்தும் போது நாமும் அமைதியாகவே இருந்துவிட்டு வந்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆய்வு செய்து பதில் அளிக்கும் படி குர்-ஆன் சொல்லியுள்ளதாம், எனவே CNN, BBC போன்ற சானல்களில் வரும் செய்திகளை இவர் நம்பமாட்டாராம்! உடனே,  பத்திரிக்கையாளர் சிரித்துக்கொண்டு, மிகவும் கேவலமான தோரணையில், 'நீங்கள் அல் ஜஜீரா போன்ற இஸ்லாமிய சானல்களில் வரும் செய்திகளையும் நம்புவதில்லையா?' என்று கேட்கிறார். இவர் தன்னைப் பற்றிச் சொல்லும் போது 'நான் ஆராய்ச்சி செய்பவன் (I am a man of Research)' என்றுச் சொல்கிறார். (மேற்கண்ட வீடியோ தொடுப்புக்களில் இரண்டாவது தொடுப்பைப் பாருங்கள்).

ஆராய்ச்சி சிகாமணி ஜாகிர் நாயக் அவர்களே! ஆராய்ச்சி செம்மலே! பல ஆண்டுகளாக அதாவது 2016 ஜூலை  வரை பின்லாடன் பற்றி ஏன் நீங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை? பின் லாடன் பற்றி நீங்கள் ஆராய்ச்சி செய்யக்கூடாது என்று உங்கள் கரங்களை யாராவது கட்டி வைத்திருக்கிறார்களா? அல்லது உங்களுக்கே ஆய்வு செய்ய விருப்பமில்லையா? அல்லது சொந்த குடும்ப நபரை காட்டிக்கொடுப்பது எப்படி? என்று நினைத்து அமைதியாக இருக்கிறீரா? சொந்த குடும்பம் என்று நான் சொன்னது, இவரும் அவரும் ஒரே 'இஸ்லாமை' சார்ந்தவர்கள் என்பதால் தான்.

ஆராய்ச்சிக்கு என்று ஒரு அறக்கட்டளை, ஆனால் ஆராய்ச்சி செய்யாது. நான் ஆராய்ச்சி நாயகன் என்று பேசுவார், ஆனால், ஆராய்ச்சி செய்யமாட்டார். இந்தியர்களே! நம் தலை எழுத்தைப் பார்த்தீர்களா?

4) முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்யவேண்டும்?

ஜாகிர் நாயக் ஒரு முஸ்லிம். பின் லாடன் ஒரு முஸ்லிம். பின் லாடன் இந்து மதத்திற்கோ, கிறிஸ்தவத்திற்கோ தம் செயல்களால் அவப்பெயரை கொண்டுவரவில்லை, இஸ்லாமுக்கு அவப்பெயரை கொண்டு வந்துக்கொண்டு இருந்தார். இஸ்லாமில் இருந்துக்கொண்டு, இஸ்லாமை வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, இஸ்லாமுக்கு நன்றி விசுவாசம் காட்டாமல், ஜாகிர் நாயக் பின்லாடனை ஆதரிக்கும் படி பேசுகிறார். இதற்கு யார் பொறுப்பேற்பது? முஸ்லிம்கள் தான் தங்கள் தரப்பிலிருந்து ஜாகிர் நாயக்கிற்கு பாடம் கற்பிக்கவேண்டும், அவரை புறக்கணிக்கவேண்டும்.

ஜாகிர் நாயக் ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய சொற்பொழிவாளர், அவர் மூலமாக அனேக முஸ்லிம்கள் தவறான வழியில் செல்ல வாய்ப்பு உண்டு. எனவே, முஸ்லிம்கள், தாங்கள் செய்த ஆய்வை ஜாகிர் நாயக்கிற்கு அனுப்பி,  நீங்களும் ஆய்வு செய்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள் என்று கேட்கவேண்டும். நாங்கள் சொன்னால் அவர் கேட்கமாட்டார் என்று நீங்கள் சொல்வீர்களென்றால், 'இஸ்லாமுக்கு அவப்பெயரை கொண்டு வருபவர்களில் உங்களுக்கும் பங்கு உண்டு' என்று அர்த்தமாகின்றது.

கடந்த 15 ஆண்டுகளாக, 'எனக்கு தெரியாது, நான் ஆய்வு செய்யவில்லை' என்ற ஒரே பதிலை அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இவர் சொல்வது எப்படி உள்ளதென்றால், 'இவரிடம் எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடி என்று சொன்னது மாதிரியும், ஆப்ரிக்கா காடுகளில், இன்னும் இதர உலக காடுகளுக்குச் சென்று சரியான மூலிகைகளை கண்டுபிடித்து, ஆராய்ச்சி செய்து  மருந்தை கண்டுபிடிக்கும் படி இவரிடம் கேட்டுக்கொண்டது போலவும் உள்ளது'. ஆய்வு செய்யும் வரை பின் லாடன் யார் என்று பதில் சொல்லமாட்டாராம்? சரி, எப்போது ஆய்வு செய்வீர்கள்? என்று கேட்டால் பதிலைக் காணவில்லை.

மருத்துவத்துக்கு படித்து, இஸ்லாமிய நாடுகள் கொடுக்கும் விருதுகளைப் பெற்று, 2000க்கும் அதிகமான மேடைகளை தன் வார்த்தைகளால் வசியம் செய்து, பாமர மனிதன் முதற்கொண்டு, மேதாவிகள் வரையுள்ளவர்களிடம் உரையாடும் இந்த உலக புகழ்பெற்ற சொற்பொழிவாளர் தனக்கு இன்னும் 'பின் லாடன் யார் என்று தெரியாது' என்றுச் சொல்வது அடிமுட்டாள் தனமாகும். இதனை கேட்டுக்கொண்டு நாமும் சும்மா இருக்கிறோம் பாருங்கள்,  இது அதை விட மிகப்பெரிய அறிவீனமாகும்.  முஸ்லிம்களே! விழித்துக்கொள்ளுங்கள்.

'கழிவறைகளைக் கட்டி பயன்படுத்துங்கள்' என்று இந்திய அரசாங்கம் சொல்லும் அளவிற்கு நம் நாட்டில் ஆரோக்கியம் பற்றிய அறியாமை உள்ளது பாருங்கள், அதைவிட கேவலமான அறியாமையில் முஸ்லிம் சமுதாயம் உலகமனைத்திலும் இருக்கிறது. முஸ்லிம் சமுதாயம் விழித்துக் கொள்ளாதவரை இப்படிப்பட்ட அனேக ஜாகிர் நாயக்குகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். கஹாங் சோச் ஹை, வஹாங் சௌசாலே.

முடிவுரை

ஒரு இஸ்லாமிய மேதாவி, எனக்கு பின்லாடன் பற்றி தெரியாது என்றுச் சொல்வது கேவலம். இது முஸ்லிம்களையும், இதர மக்களையும் ஏமாற்றும் ஒரு தந்திரம். இதன் விளைவு? தீவிரவாதிகளாக மாறலாம் என்று விரும்பும் முஸ்லிம்கள் இளைஞர்களுக்கு இவருடைய இப்படிப்பட்ட பதில்கள் ஒரு வரப்பிரசாதம். பின் லாடன் ஒரு தீவிரவாதி என்று உலக மகா அறிஞர் சொல்லவில்லை, அதுவும் ஊடகங்கள் கேட்டாலும் சொல்லவில்லை, அப்படியானால் என்ன அர்த்தம்? குர்-ஆனின் படி, ஹதீஸ்களின் படி, பின் லாடன் ஒரு ஹீரோவாக இருக்கிறார் என்பது தான் அர்த்தம், என்று மூளைச் சலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் நினைப்பார்கள். இதன் அறுவடையை இன்று நாம் கண்டுக்கொண்டு இருக்கிறோம், ஐஎஸ் என்ற தீவிரவாத இயக்கத்தோடு சேர்ந்து சண்டையிட, நம் இந்திய முஸ்லிம் வாலிபர்கள்  வீட்டையும் நாட்டையும் விட்டு, சென்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

இவருடைய பதில்களை மேலோட்டமாக கேட்கும் போது, தீவிரவாதிகளை இவர் ஆதரிப்பதைப்போல தெரியாது. ஆனால், குர்-ஆனின் சாயம் பூசி, ஒரு சில உதாரணங்களைச் சொல்லி, இவர் சொல்லும் பதில்களை கூர்ந்து கவனித்தால், இவர் தாலிபான், அல்கெய்தா போன்ற தீவிரவாதிகளை வெளிப்படையாக ஆதரிப்பதை காணலாம் (மேலே கொடுத்த மூன்றாவது உருது வீடியோவை முழுவதுமாக பாருங்கள்).

பின் லாடன் பல வீடியோக்களில் தோன்றி, தன் செயல்களை விவரிக்கும் போது, அதைப் பார்த்துவிட்டு, ஜாகிர் நாயக் 'இவர் ஒரு தீவிரவாதி என்று அறிவதற்கு தேவையான ஆதாரங்கள் எனக்கு கிடைக்கவில்லை' என்றுச் சொல்வது, புரியாத புதிராக உள்ளது. ஒருவேளை இவரும் அவரும் முஸ்லிம்கள் என்பதால், 'மலர்களைப் போல்  அண்ணன் (லாடன்) உறங்குகிறார், தம்பி (நாயக்) வாழவைப்பான் என்று கனவு கண்டார்' என்ற பாசமலரின் சகோதரப்பாசம் காரணமாக இருக்குமோ! அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்.

75 அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு DVD வெளியிட்டார்களாம், அதில் சில அரபியர்கள் உலக வர்த்தக மையம் தாக்குதலை செய்யமுடியாது என்றுச் சொன்னார்களாம், அதனை ஜாகிர் நாயக் நம்புவாராம், ஆனால், பின் லாடனே சுயமாக சொன்னதை நம்பமாட்டாராம்! என்னே ஞானம்! (ஆனால், அதே 75 அமெரிக்க விஞ்ஞானிகள், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல என்று சொல்வார்களானால், அதனை இவர் ஏற்றுக்கொள்வாரா!?!). ஒரு வெள்ளைத்தோல் இஸ்லாமுக்கு சாதகமாக பேசினால், அவருக்கு முஸ்லிம்கள் விருது கொடுப்பார்கள், ஆனால் அதே வெள்ளைத்தோல் ஆய்வு செய்து, இஸ்லாமுக்கு எதிராக பேசினால், அவருக்கு சமாதி கட்டுவார்கள் இவர்கள்.

25 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய சொற்பொழிவுகளை உலகமனைத்திலும் செய்துவரும் ஜாகிர் நாயக், எனக்கு பின் லாடன் பற்றித் தெரியாது என்றுச் சொல்வதை நாம் கேட்டு நம்பினால், அவரது செருப்பை நாமே குனிந்து கழற்றி, நாமே நம் தலையில் அடித்துக் கொள்வதற்கு சமமாகும். இனி மேலும் நம்மில் யாராவது அப்படி அடித்துக்கொள்ள தயாராக இருக்கிறோமா?


Dr. ஜாகிர் நாயக்கிற்கு கொடுக்கப்பட்ட இதர மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/zakirnaik/zakirnaik_at_2016_part4.html


கருத்துகள் இல்லை: